- + 7நிறங்கள்
- + 20படங்கள்
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 575 km |
பவர் | 516.29 பிஹச்பி |
பேட்டரி திறன் | 111.5 kwh |
சார்ஜிங் time டிஸி | 35 min-195kw(10%-80%) |
சார்ஜிங் time ஏசி | 5.5h- 22kw(100%) |
top வேகம் | 200 கிமீ/மணி |
- heads அப் display
- 360 degree camera
- massage இருக்கைகள்
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
ஐஎக்ஸ் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட் : BMW நிறுவனம் iX காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
BMW iX விலை: எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.1.16 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
BMW iX வேரியன்ட்கள்: இது ஒரே ஒரு xDrive 40 டிரிமில் மட்டுமேகிடைக்கிறது.
BMW iX சீட்டிங் கெபாசிட்டி: iX ஐந்து இருக்கைகள் கொண்டது.
BMW iX எலக்ட்ரிக் மோட்டார், ரேஞ்ச் மற்றும் பேட்டரி பேக்: iX ஆனது 76.6kWh ட்வின்-பேட்டரி பேக், ஆல்-வீல் டிரைவ் டிரெய்ன் மற்றும் டூயல்-மோட்டார் செட்டப் உடன் வருகிறது. WLTP-கிளைம்டு புள்ளிவிவரங்களின்படி, xDrive 40 டிரிம் 425 கி.மீ வரை ரேஞ்சை கொண்டுள்ளது. EV ஆனது 150kW வரை சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது. மற்றும் 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்.
BMW iX வசதிகள்: iX ஆனது டிரைவருக்கான12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் BMW -வின் சமீபத்திய iDrive 8 இன்ஃபோடெயின்மென்ட் சாஃப்ட்வேரை கொண்ட 14.9-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்பை பெறுகிறது (iX -ல் அறிமுகமானது). மற்ற குறிப்பிடத்தக்க வசதிகளில் 4D ஆடியோ ஃபங்ஷன், 5G மொபைல் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்ஷனலான ஹெட்-அப் டிஸ்ப்ளே கொண்ட போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
BMW iX போட்டியாளர்கள்: இது மெர்சிடிஸ்-பென்ஸ் EQC, ஆடி இ-ட்ரான், மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை ஐஎக்ஸ் எக்ஸ்டிரைவ்60 எம் ஸ்போர்ட்111.5 kwh, 575 km, 516.29 பிஹச்பி | ₹1.40 சிஆர்* |
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் comparison with similar cars
![]() Rs.1.40 சிஆர்* | Sponsored டிபென்டர்![]() Rs.1.05 - 2.79 சிஆர்* | ![]() Rs.1.41 சிஆர்* | ![]() Rs.1.70 - 2.69 சிஆர்* | ![]() Rs.1.28 - 1.43 சிஆர்* | ![]() Rs.1.30 சிஆர்* | ![]() Rs.1.22 - 1.69 சிஆர்* | ![]() Rs.1.20 சிஆர்* |
Rating70 மதிப்பீடுகள் | Rating273 மதிப்பீடுகள் | Rating22 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating5 மதிப்பீடுகள் | Rating10 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity111.5 kWh | Battery CapacityNot Applicable | Battery Capacity90.56 kWh | Battery Capacity93.4 kWh | Battery Capacity122 kWh | Battery Capacity99.8 kWh | Battery Capacity100 kWh | Battery Capacity83.9 kWh |
Range575 km | RangeNot Applicable | Range550 km | Range705 km | Range820 km | Range561 km | Range619 - 624 km | Range516 km |
Charging Time35 min-195kW(10%-80%) | Charging TimeNot Applicable | Charging Time- | Charging Time33Min-150kW-(10-80%) | Charging Time- | Charging Time24Min-(10-80%)-350kW | Charging Time21Min-270kW-(10-80%) | Charging Time4H-15mins-22Kw-( 0–100%) |
Power516.29 பிஹச்பி | Power296 - 626 பிஹச்பி | Power402.3 பிஹச்பி | Power590 - 872 பிஹச்பி | Power355 - 536.4 பிஹச்பி | Power379 பிஹச்பி | Power402 - 608 பிஹச்பி | Power592.73 பிஹச்பி |
Airbags8 | Airbags6 | Airbags9 | Airbags8 | Airbags6 | Airbags10 | Airbags8 | Airbags6 |
GNCAP Safety Ratings5 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- |
Currently Viewing | Know மேலும் | ஐஎக்ஸ் vs இகியூஇ எஸ்யூவி | ஐஎக்ஸ் vs தயக்கன் | ஐஎக்ஸ் vs இக்யூஎஸ் எஸ்யூவி | ஐஎக்ஸ் vs இவி9 | ஐஎக்ஸ் vs ம ாகன் இவி | ஐஎக்ஸ் vs ஐ5 |
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்